குடும்பத்தில் மனஅழுத்தமா?
குடும்பத்தில் மனஅழுத்தமா?
இதற்கு எளிய தீர்வு :
1. மனதுக்கு பிடித்த நம் உறவுகளை, கட்டி அணைத்து இருந்தால் மனஅழுத்தம் குறையும்.
2. பிடித்த இசை கேட்கலாம்.
3. உறவுகள் இழப்பு விசயத்தில் அழுது விடுவதே நல்லது மனஅழுத்தம் குறையும்.
4. யோகாசனம் செய்யலாம்.
#CKS
Comments
Post a Comment