கொட்டாவி விடும்போது அவதிப்படாமல் இருக்கனுமா?
கொட்டாவி விடும்போது அவதிப்படாமல் இருக்கனுமா?
இதற்கு எளிய தீர்வு :
1. வாயை அதிகமாக திறக்காமல் கொட்டாவி விடுவது நல்லது.
2. அதிகமாக உழைக்கும் சமயத்தில் நல்ல ஓய்வு தேவை.
3. எட்டுமணி நேரம் கட்டாயம் உறங்க வேண்டும்.
4. நன்றாக உடற்பயிற்சி, யோகாசனம், ஏதாவது ஒன்றை செய்யவேண்டும்.
#CKS
Comments
Post a Comment