கொலஸ்டராலை குறைக்கனுமா?
கொலஸ்டராலை குறைக்கனுமா?
இதற்கு எளிய தீர்வு :
1. இரண்டு மிளகு எடுத்து வாயில் ஊறவைக்க உமிழ்நீரோடு கலந்து கொலஸ்டராலை குறைக்கும்.
2. நான்கு வெள்ளைப்பூண்டை தீயில் வாட்டி சாப்பிட கொலஸ்டராலை குறைக்கும்
3. தினமும் சுடுதண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க கொலஸ்டராலை குறைக்கும்.
#CKS
Comments
Post a Comment