சளி இருமல் அவதியா?
சளி இருமல் அதிகமா இருக்கா?
கவலை வேண்டாம்.
இதற்கு எளிய தீர்வு :
1. இரண்டு குச்சிஐஸ்கிரீம் சாப்பிட சளி சரியாகும்.
2. நாட்டுக்கோழி(Country chicken) அல்லது நண்டுசூப் குடிக்க, சளி குறையும்.
3. பெரிய நெல்லிக்காய் சாப்பிட, சளி சரியாகும்.
4. எலுமிச்சை ஜுஸில் இரண்டு கல் உப்பு போட்டு குடிக்க சளி சரியாகும்.
#CKS
Comments
Post a Comment