அதிகமா சாப்பிட்டு அவதியா இருக்கா?
அதிகமா சாப்பிட்டு அவதியா இருக்கா?
இதற்கு எளிய தீர்வு :
1. சுடுதண்ணீர் ஒரு டம்ளர் குடிக்கலாம்.
2. சூடாக டீ குடிக்கலாம்.
3. ஒரு அரைமணி நேரம் கழித்து குனிந்து நிமிர்ந்து வேலை செய்யலாம்.
4. மாடிப்படி ஏறி இறங்கலாம்
#CKS
Comments
Post a Comment