குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நீரழிவு ஒரு பொதுவான பிரச்சினையாகும். நோய்க்கு பல காரணங்கள் உள்ளன, அவற்றில் சில, செரிக்கப்படாத உணவு, பரம்பரை பிரச்சினை, மனக்குழப்பம், அதிக சிந்தனை, ஓவர் ஃபீலிங், உயர் இரத்த அழுத்தம் போன்றவை. பலர் உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி செய்வதில்லை. நோய் வந்துவிட்டால் நம் வாழ்வின் இறுதி வரை மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்த மருந்துகள் அனைத்தையும் எடுத்துக் கொண்ட பிறகும் நீரழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் பலர் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதற்கு எளிய தீர்வு: 1. மரம் காற்றுக்கு சாய்வது போல இந்த யோகாவை செய்ய வேண்டும். இருபுறமும் 30 விநாடிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஐந்து முறை செய்வதன் மூலம் நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். 2. தனுராசனம், இந்த யோகா நிலை, நோயைக் குறைக்க உதவும். தனுராசனம் நிலையில் உடலை ஐந்து முறை முன்னும் பின்னும் ஆட்ட வேண்டும். இடதுபுறமும் வலதுபுறமும் 5 முறை உடலை ஆட்ட வேண்டும். #CKS
தொப்பையை குறைக்க யோகாசனம். இதற்கு எளிய தீர்வு : 1. காலையில் வெறும் வயிற்றில் தரையில் சம்மணங்கால்(crossed leg) போட்டு அமர்ந்து இரண்டு உளளங்கைகளையும் தரையில் தேய்த்தபடி முன்னோக்கி நீட்ட வேண்டும். தலை தரையை தொட முயற்சிக்கும், தரைக்கு முத்தம் கொடுக்க முயற்சி பண்ணலாம். இதை பத்து முறை செய்யலாம் தினமும் செய்ய தொப்பை குறையும். 2. உட்கட்டாசனம்(Utkattasanam) நிலையில் வயிற்றை உள்ளே இழுத்து எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் நிற்கலாம். தினமும் செய்ய தொப்பை குறையும். 3. தினமும் ஹாலாசனம்(halasana) போடலாம், ஒரு ஐந்து நிமிடம். 4. காலையில் வெறும் வயிற்றில் குப்புறபடுத்துக்கொண்டு(free fall sleep) இரண்டு கைகளையும் முன்னால் நீட்டி வணங்கியபடி, தலையை உயர்த்தவேண்டும், இரண்டு கைகளும் காதுகளை தொட்டபடி இருக்க இடுப்பு வரை நிமிர வேண்டும். அப்படியே கீழே இறக்கி, இப்போது இரண்டு கால்களையும் உயர்த்த வேண்டும் இடுப்பு வரை. அதாவது ஒரு படகு கடலில் அலையில் மிதப்பதை போல, முன்னும், பின்னும் மாறி மாறி ஆட்டவேண்டும். வயிறு நன்றாக அமுக்கப்படும். தினமும் பல முறை செய்ய த...
இடுப்பின் அளவை குறைக்க பல பயிற்சிகள் உண்டு. சில எளிமையான பயிற்சிகள் : 1. கீழே காணும் யோகாசனங்களை தினமும் காலையில் வெறும் வயிற்றில், படுத்துக்கொண்டு செய்யலாம். முதலில் வலது காலில் ஒரு நிமிடமும் பின்பு இடது காலில் ஒரு நிமிடமும் செய்யலாம். தினமும் இரண்டு கால்களிலும் மூன்று முறை செய்யலாம். 2. இப்படி சும்மா படுத்தாலும் இடுப்பு குறையும். #CKS
Comments
Post a Comment