தலைமுடி உதிர்வதை தடுத்து முடிவளர சில ஆசனங்கள்
தலைமுடி உதிர்வதை தடுத்து முடிவளர சில ஆசனங்கள்.
1. ஹஸ்த பாதாசனம்(Hastha Pathasana) :
இந்த ஆசனத்தை காலை வெறும் வயிற்றில் குறைந்தது முப்பது நொடி அதிகபட்சம் ஒரு நிமிடம் வரை செய்யலாம்.
2. சிரசாசனம்(Sirasasana) :
இது அனைவராலும் செய்யமுடியாது, பழக்கம் இல்லாதவர்கள் சுவர் ஓர மூலையில் செய்யலாம்.
முப்பது நொடி இருந்தால் போதுமானது.
3. சிரசாசனம்(Sirasasana) செய்ய முடியாதவர்கள் கீழே படத்தில் உள்ளது போல செய்து பழகலாம். இதை தினமும் பயிற்சி செய்தால், சிரசாசனம்(sirasasana) சாத்தியமாகும்.
Comments
Post a Comment