தலையில் புழுவெட்டா?
தலையில் புழுவெட்டு இருந்தால் தலைமுடியில் அங்கங்கே இடைவெளி காணப்படும். முடியில்லாத நிலைபோல தெரியும்.
இதற்கு எளிய தீர்வு :
1. சின்ன வெங்காயம்(Indian small onion), தோல் உரித்து தலையில் தேய்த்து காயவிட்டு பின் குளிக்கலாம்.
2. வரிகுமிட்டிகாய்(Citrullus colocynthis) அறுத்து தலையில் தேய்த்து காயவிட்டு பின் குளிக்கலாம்.
#CKS
Comments
Post a Comment