தொண்டைக்கட்டா(Throat Constriction)? குரல் உள்ளே போய்விட்டதா? வயதானவர்கள் துன்பப்படுகிறார்களா?

தொண்டைக்கட்டு ஏற்பட்டால் பேச்சு உள்ளே சென்று விடும், வயதானவர்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுவர்.

குளிர் மற்றும் மழை காலங்களில் உள் நாக்கு தடிக்கும் போது இந்த பிரச்சினை ஏற்படும் .

இதற்கு தீர்வு:

கல் உப்பு சிறிதளவு எடுத்து ஸ்பூன் அடி பாகத்தில் வைத்து அவதிப்படுபவரின் வாயில் விட்டு தொண்டையில் சில நொடிகள் வைத்து எடுத்து விட்டால், தொண்டைக்கட்டு சரியாகி குரல் நன்றாக கேட்கும். 
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?