தோல் அரிப்பு

தோல் அரிப்பு,வர பல காரணங்கள்.
தோல் வியாதி ஒரு காரணம், பருவநிலை மாற்றம் என பல உள்ளது.

இதற்கு எளிய வழி :

1. கல்உப்பு நீரை போட,சரியாகும். 

2. வேப்பெண்ணெய் போட,சரியாகும்.

3. மஞ்சள் பொடியை நீரில் கலந்து, பூசவேண்டும். 
#CKS 




Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?