நாக்கு புண்

நாக்கு புண் ஆகுவதற்கு பல காரணங்கள் உள்ளது.

இதற்கு எளிய தீர்வு:

1.  நாக்கில் வெண்ணை தடவினால் சரியாகும்.

2. நெய் தடவினால் சரியாகும். 

3. சுடுதண்ணீரில் கல் உப்பு  போட்டு வாய் கொப்புளிக்க(gargle), சரியாகும்.

4. தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிடலாம். 
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?