பனி காலத்தில் கை கால் அரிப்பா(itching) ?

பனி காலத்தில் கை கால் அரிப்பா, அதற்கு என்ன செய்யலாம் என பார்ப்போம்.

இதற்கு எளிய தீர்வு :

1.கல் உப்பை நீரில் கரைத்து, அரிப்பின் மேல் தடவ அரிப்பு மற்றும் அரிப்பினால் உண்டான காயம் ஆறும்.

2. தேங்காய் எண்ணையும் பயன்படுத்தலாம்

3.வேப்ப எண்ணையும் பயன்படுத்தலாம். 
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?