பல்லில் இருந்து இரத்தம் வருதா?

பல்லில் இருந்து இரத்தம் வருதா? 

இதற்கு எளிய தீர்வு:
 
1.  கடுக்காய்(chebulic myrobalan) பொடியால் பல் தேய்க்க சரியாகும். 

2. வேப்பெண்ணை ஈறில் தடவ ரத்தம் வருவது நிற்கும். 

3. வேப்பமரம்(neem tree) குச்சியால் பல் தேய்க்கலாம். 

4. தேங்காய் எண்ணை அல்லது நல்லெண்ணையில்( gingelly oil), வாய் கொப்புளிக்களாம்(gargle).  
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?