பல் ஆடாமல் இருக்க

பல் ஆடாமல் இருக்க

 இதற்கு எளிய தீர்வு :

1. சூடான கல் உப்பு தண்ணிரில்  வாய் கொப்புளிக்க(gargle) சரியாகும்.

2. மஞ்சள்தூளை, பல்லில் தடவி வர பற்கள் பலமாகும் 

3.  பப்பிள் கம்  வாயில் போட்டு மென்று வர, பல் ஆடுவது நிற்கும். 

4. வெற்றிலை(betel leaf) பாக்கு(betel nut) சுண்ணாம்பு( little bit lime) கலந்து சாப்பிடலாம். பற்கள் பலமாகும். 
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?