பெற்றோர்களே மனஅழுத்தமா?

பெற்றோர்களே மனஅழுத்தமா? 
கவலை படாதீர்கள். 

இதற்கு எளிய தீர்வு :

1. புத்தகம் படிக்கலாம். 

2.  சாலையில் நின்று வேடிக்கை பார்ப்பதாலும், மனஅழுத்தம் குறையும். 

3.  நடந்த சம்பவங்களை மறப்பதும் மனஅழுத்தத்தை குறைக்கும். 

4.  மனஅழுத்தத்தில் இருப்பவரின் கை கால்களை நாம் பிடித்துவிட்டால் அல்லது மசாஜ் செய்துவிட்டால் அவர் சகஜ நிலைக்கு வருவார். 
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?