தினமும் பேதியா(diarrhea), உடல் அசதியாகாமல்?
உடலில் எந்தவித சோர்வும் இல்லாமல், ஒரு சில சமயத்தில் தினமும் பேதியாகும்.
இதற்கு எளிய தீர்வு :
மிக மிக எளிய தீர்வு ஒரு டம்ளர் புதினா டீ.
புதினா டீ யை குடித்து வந்தால் உடல் சோர்வடையாது, வழக்கம்போல உண்ணலாம், பேதி தானே நின்றுவிடும்.
#CKS
Comments
Post a Comment