தலையில் பேன் தொல்லையா?

தலையில் பேன் இருந்தால் சற்று அசவுகரியம் ஆக தான் இருக்கும்.

இதற்கு எளிய தீர்வு :

சீத்தாப்பழம்(Custard apple) உள்ளே இருக்கும் விதைகளை அரைத்து தலைக்கு போட்டு காயவிட்டு பின் குளித்தால் பேன் தொல்லை அகலும்.
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?