மலம் வர மறுக்கிறதா?
மலம் வர மறுக்கிறதா? துன்பம் அடையவேண்டாம்.
இதற்கு எளிய தீர்வு :
பப்பாளிபழம் சாப்பிட்டால் மலம் இளகி வெளியேறும். பப்பாளியை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பத்து துண்டு சாப்பிடலாம்.
பப்பாளி சாப்பிட்டால் வாய்ப்புண் வரும் என நினைத்தால், பப்பாளி சாப்பிட்ட பின் அரை டம்ளர் சுடவைத்த பால் குடிக்கலாம்.
#CKS
Comments
Post a Comment