மூக்கில் கட்டி(lump)

அதிகமான உடல் உஷ்ணத்தால், மூக்கு துவாரத்தில் அல்லது இன்னும் சிறிது உள்ளே கட்டி(lump) வரும். அதனால் வாய் வீங்கி, முக தோற்றம் மாறும். 

இதற்கு எளிய தீர்வு:

1. நாலு மிளகு சாப்பிடலாம்.

2. நாமக்கட்டி(namakatti) போடலாம். 

3. வெண்ணை தடவலாம்,   வெண்ணை தொடர்ந்து தடவி வந்தால் சரியாகி விடும்.

4. நம் உமிழ்நீரை தொட்டு வைக்கலாம். காலை எழுந்ததும் முதல் உமிழ்நீரை வைக்கலாம். 
#CKS 
 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?