கடுமையான வயிறு வலியா?

கடுமையான வயிறு வலி வர பல காரணங்கள்.

எளிய நிவாரணம்:

1. தொப்புளில் நல்லெண்ணை(Gingelly oil) தடவலாம்.

2. குலோப்ஜாமுன்  ஜீராவோட(sugar solution) சாப்பிட சரியாகும்.

3. விளக்கெண்ணை( castor oil) தொப்புளில் போடலாம். 

4. எலுமிச்சை ஜீஸில் இரண்டு கல் உப்பு போட்டு குடிக்கலாம்.
#CKS





Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?