வாய் துர்நாற்றமா?

வாயில் துர் நாற்றம் வருகிறதா? 

சில எளிய வழி உண்டு:

1. புதினா இலையை வாயில் போட்டு மென்று திங்க துர் நாற்றம் போகும்.
 
2. கல் உப்பை சுடுதண்ணீரில் போட்டு வாய் கொப்பளிக்க சரியாகும்.

3. கிராம்பு மென்று சாப்பிடலாம். 
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?