வாய்வு இம்சையா?

வாய்வு இம்சையா? 

இதற்கு எளிய தீர்வு :

1. சுடுதண்ணீரில் இரண்டு கல் உப்பு போட்டு குடிக்க சரியாகும்.

2. எலுமிச்சை ஜீஸ் இரண்டு கல் உப்பு போட்டு குடிக்க சரியாகும். 

3. வெற்றிலை( betel leaf), பாக்கு (betel nut), சுண்ணாம்பு(little bit of lime) சேர்த்து சாப்பிட்டால் சரியாகும்.

4. இரண்டு பூவம்பழத்தை(poovan banana) விளக்கெண்ணையில்(castor oil)  போட்டு  ஊற வைத்து சாப்பிட, வாய்வு நீங்கும். 
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?