கண்களை பாதுகாக்க, சில எளிய வழிமுறைகள்.
கண்கள் இன்றியமையாத ஒரு வரப்பிரசாதம். ஒவ்வொரு மனிதனுக்கும் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் கண்களில் பலவகையான பிரச்சினை உண்டு, எல்லா வயதினருக்கும்.
வயதானவர்களுக்கு கண்புரை, இன்னமும் பல பிரச்சனைகள் வருவதுண்டு. சிறுகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த நவயுகத்தில் ஆண்ட்ராய்ட் அலைபேசி பார்க்காதவர் இல்லை.
அதே போல் மடிக்கணினி மற்றும் கணினி பார்ப்பவர்களுக்கும் கண் பிரச்சனை ஏற்படுவது உண்டு. கிட்டப்பார்வை, தூரத்துப்பார்வை அனைவருக்கும் வரும் நோய்.
மருந்து மாத்திரையில் சரியாகும், கண்கண்ணாடி போட்டால் சரியாகும்.
ஒரு சில கோளாறுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும்.
நாம் இப்போது கண்ணாடியை தவிர்க்கவும் மற்றும் கண் நோயில் இருந்து தப்பிக்க ஒரு எளிய வழியை பார்ப்போம்.
எளிய தீர்வு:
அடுக்கு நந்தியாவட்டைப்பூ(East Indian rosebay) தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைத்து அந்த நீரோடு கண்களில் விட்டு சில நிமிடம் கழித்து கண் திறந்து கொள்ளலாம். பல கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.
இன்னொரு இயற்கை வழி காலை 8 மணி முதல் 9 மணிக்குள், அதாவது சூரியனை அதிக உக்கிரமாக இல்லாத போது, சூரியனை ஒரு கண் மூடி, இன்னொரு கண்ணால் உற்றுப்பார்க்க வேண்டும். அதே போல், இன்னொரு கண்ணிலும் செய்ய வேண்டும். இரண்டு கண்களிலும் ஒரே நேரத்தில் காணலாம். கேட்ராக்ட், தூரப்பார்வை, கிட்டப்பார்வை சரியாகிவிடும்.
இரவு அதே போல் நட்சத்திரங்களை காண வேண்டும் அதே முறையில். இந்த முயற்சிகளை, மேற்கொண்டால் கண்களை பாதுகாத்து கொள்ளலாம்.
#CKS
Comments
Post a Comment