மலம் கழிக்க சிரமமா?

மலம் கழிப்பதில் சிரமம் பலருக்கும் உண்டு.

சில எளிய  தீர்வு:

1. இரவு உணவு சாப்பிட்ட  பிறகு இரண்டு மணி நேரம் கழித்து வாயில் காற்றை இழுத்து முடிந்த வரை நிறுத்தி, முடியாத போது மூக்கில் விட வேண்டும். இதை பத்து தடவை செய்தால்  காலையில் மலம் கழிக்க எளிது.

2. இரவு படுக்கும்  முன் கடுக்காய்(chebulic myrobalan) பொடி ஒரு ஸ்பூன் சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

3. கடுக்காய்(chebulic mycobalan) ஒத்துவரவில்லை என்றால் திரிபலா பொடி நாட்டு மருந்து கடையில் வாங்கி சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம்..

4. கொஞ்சம் சோம்பு வாயில் போட்டு மென்று சுடுதண்ணீர் குடிக்கலாம். 

5. நாட்டு மருந்து கடையில் சப்ஜா விதை வாங்கி ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து காலையில் குடிக்க மலம், வந்துவிடும். 
#CKS 



 


Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?