உடலில் காயம் ஏற்பட்டால் அதற்கு எளிய வழி

நாம் பொதுவாக காயம் ஏற்பட்டால் ஆயின்மென்ட்(ointment) போடுவோம், டாக்டரிடம் போவோம். மருந்துவ வசதி கிடைக்காத இடத்தில், அடிபட்டு காயமானால் என்ன செய்வது.

இதற்கு எளிய தீர்வு :

1. தலை வெட்டி பூ, என்று செல்லப்படும் வெட்டுக்காயப்பூண்டு(Tridax procumbens) இந்த பூ, சாலையோரங்களில் காணப்படும். இந்த பூ வின் இலையை பறித்து கசக்கி அதன் சாறை காயத்தின் மேல் விட வேண்டும், எவ்வளவு பெரிய காயமாக இருந்தாலும் ஆறிவிடும்.
2. வீட்டில் இருக்கும் போது காயமானால், அடுப்புக்கரியை(charcoal) தூள் செய்து காயத்தின் மேல் தடவ சரியாகும். 

3. மஞ்சள் தூளை காயத்தின் மேல் போட்டாலும் சரியாகும்.
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?