தோல் வியாதியா?

தோல் வியாதி(skin disease) பலரையும்  வாட்டும்  ஒரு நோய். தோல் வியாதி(skin disease) ஏற்பட காரணம் நம் உடலில் உள்ள கழிவுகளே. கழிவுகள் மலம், சிறுநீர் வழியாக போகும். உடற்பயிற்சி, யோகா, ஓடுவது, ஆடுவது, விளையாடுவது, கடுமையாக உழைப்பது என பல வழிகளில் வெளியேறும். முடியாத போது  வயிற்று போக்கு, காய்ச்சல என்று  வெளியேறும். இவைகளில்  வெளியேறாத போது தோல் வழியாக வியாதியாக வெளியேறும். 

ஒரு மரத்தில் பட்டை உரித்தாலும் காயப்படுத்தினாலும் தன்னை தானே சரி செய்து மீண்டும் பட்டை உருவாகிவிடும். 

அதை போலவே நாமும் அப்படியே விட்டுவிட்டால் தானாக சரியாகும்.

குப்பைமேனி(Indian acalypha) இலையை அரைத்து தடவ சரியாகும். 
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?