மூச்சிறைப்பு, மூச்சு வாங்குதல், மூச்சு திணறல் என்ற வீஸிங் நோய்க்கு ஒரு எளிய வழி.
மூச்சிறைப்பு, மூச்சுத்திணறல், மூச்சு வாங்குதல் என சொல்லப்படும் பிரச்சனை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சீதோஷ்ண நிலை மற்றும் உடல் சார்ந்து ஏற்படும்.
அலோபதி, ஓமியோபதி , சித்தா, ஆயுர்வேதம் என பல மருந்துகள் உண்டு. ஒரு சிலருக்கு சிரமம் அதிகமாகும் போது ஆஸ்பத்திரியில் நெபுலைஸர் வைக்கப்படும். சிலருக்கு பேசும் போதும், படி ஏறும்போதும் மூச்சு வாங்கும்.
இதற்கு ஒரு எளிய வழி உண்டு.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து ஒரு பத்து நாள் குடிக்க வேண்டும் பத்து நாட்கள் பிறகு மூச்சிறைப்பு மற்றும் வீஸிங் எனப்படுவது முற்றிலும் விலகி சுவாசம் லகுவாகும்.
#CKS
Comments
Post a Comment