பல் வலியா? உடல் சூடும், காரணம்.

உடல் சூடு எப்படி பல்லை தாக்கும்?
உடல் குளிர்ச்சியாக, இருக்கும் போது டீ, காபி குடிப்பதும், சூடாக உணவு உண்ணுவதும் பல்லை பாதிக்கும். 
உடல் சூடாக இருக்கும் போது குளிர்பானம் குடிப்பதும், ஐஸ்கிரீம் சாப்பிடுவதும், குளிர்ச்சியாக உணவு உண்ணுவதும் பல்லை பாதிக்கும்.

இதற்கு தீர்வு:

1. நன்றாக மூச்சை வாயிலும், மூக்கிலும், வேகமாக மாறி மாறி ஊத வேண்டும், ஒரு ஐந்து நிமிடத்திற்கு, சூடு வெளியேற பல்வலி குறையும். 
 
2. வலிக்கிற இடத்தில்  வெண்ணையை வைக்க சில நிமிடத்தில் வலி போய்விடும்.

3. வேப்பெண்ணை(neem oil), தொட்டு வைக்கலாம். 
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?