பல நாட்களாக மலச்சிக்கலா?

பல நாட்களாக மலச்சிக்கலா, அதற்கு பல காரணங்கள் உள்ளது
இதற்கு எளிய தீர்வு:

1. சுடுதண்ணீரில் இரண்டு கல் உப்பு போட்டு குடிக்கலாம்.

2. இரண்டு பூவன்பழத்தை(poovan banana) சுடுதண்ணீரில் முக்கி சாப்பிடலாம்.

3. இரண்டு பூவன்பழத்தை(poovan banana) சின்ன துண்டுகளாக வெட்டி விளக்கெண்ணையில்(castor oil) 10 நிமிடம் ஊற வைத்து சாப்பிடலாம்.

4. புளிக்கரைச்சல்(Tamarind solution) குடிக்கலாம்.
புளியை கரைத்து வெல்லம் கலந்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?