இதயம் பலமடைய வேண்டுமா?
இதயம் பலம் அடைந்தால் தான் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும்.
அதற்கு பல வழிகள் உண்டு, சில வழியை பார்ப்போம்.
எழந்தைபழம்(jujube) மிக சிறந்த பலத்தை தரும்.
ஐந்து இதழ் கொண்ட செம்பருத்திப்பூ(hibiscus) பலம் தரும். நடுவில் உள்ள காம்பை நீக்கி விட்டு சாப்பிடலாம்.
தியானம் செய்வதும் இதயத்தை பலப்படுத்தும்.
#CKS
Comments
Post a Comment