மூக்கு அடைப்பா? மூக்கில் நீர் வருகிறதா?
மூக்கடைப்பு, மூக்கில் நீர் வருதல் சளி தொல்லையால் வரும் பிரச்சனை.
இதற்கு நல்லெண்ணையை(gingelly oil) விரலிமஞ்சள்(finger yellow) நுனியில் கொஞ்சம் தடவி வீட்டில் ஏற்றும் நல்லெண்ணெய்(Gingelly oil) ஊத்திய விளக்கில் வாட்ட புகை வரும். அப்படியே விரலிமஞ்சள்(finger yellow) புகையை உறிய உச்சந்தலை வரை ஏறும். நான்கைத்து முறை உரிய மூக்கடைப்பு விலகும்.
இன்னொரு முறை உள்ளது.
கைக்குட்டை நுனியை மூக்கு துவாரத்தில் விட்டு ஆட்ட தும்மல் வரும், மூக்கு அடைப்பு விலகும்.
#CKS
Comments
Post a Comment