மூலம்(piles) இருக்கா?

மூலம்(piles) வியாதி இருக்கா கவலை படாதீங்க.

இதற்கு எளிய வழி உண்டு.

1. கருணைக்கிழங்கு(yam) லேகியம்(electuary) சாப்பிடலாம். கருணைக்கிழங்கு(yam) அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

2.  ஒரு வெள்ளை முள்ளங்கி நறுக்கி கொஞ்சம் பாலில் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். அதன் பின் முள்ளங்கியை கோவணம்(loincloth) கட்டுவது போல, பாதிக்கப்பட்டவரின் ஆசன வாயில் இருக்குமாறு கட்டவேண்டும். காலையில் கழட்டி குப்பையில் போட்டுவிடலாம்.மூன்று நாள் தொடர்ச்சியாக செய்ய மூலம் சரியாகும். 

3. அடிக்கடி கற்றாழை(aloevera) ஜெல் சாப்பிடலாம். 
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?