சிறுநீர் சிறப்பு.
சிறுநீர் என்றாலே அருவருப்பு வரும். ஆனால் அதுவே நோய்க்கு மருந்தும் ஆகிறது.காலை எழுந்ததும் நாம் கழிக்கும் முதல் சிறுநீர் பல எதிர்ப்பு சக்திகளை கொண்டது.
பலம் இழந்து எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருக்கும் வயதானவர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்தால் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
நம் உடம்பில் ஏற்படும் ஆறாத காயங்கள் மீது தடவ சரியாகும்.
உடலில் ஏற்படும் கட்டி அல்லது கொப்பளம் மீது தடவ சரியாகும்.
#CKS
Comments
Post a Comment