பசி இல்லையா?
பசி எடுக்காமல் இருக்க பல காரணங்கள் உண்டு.
சரியாக மலம் கழிக்கவில்லை என்றால் பசிக்காது. வயிற்றில் வாய்வு இருந்தாலும் பசிக்காது. ஏதாவது பிரச்சினை மனதில் நினைத்து கொண்டிருந்தாலும் பசிக்காது.
ஒரு சிலருக்கு உணவை பார்த்தாலே சாப்பிட்டது போல தோன்றும், ஏப்பமும் வரும்.
இதற்கு எளிய வழி :
இஞ்சியில் ஒரு சின்ன துண்டை நறுக்க வேண்டும். அதை எடுத்து உப்பை தொட்டு திங்க வேண்டும்.
கொஞ்ச நேரம் கழித்து பசி எடுக்கும்.
#CKS
Comments
Post a Comment