உதடு தோல் உரிதல்.
உதடு தோல் உரிந்து நாளடைவில் உடலிலும் மாற்றம் ஏற்படும். எதிர்ப்பு சக்தி இல்லாத காரணத்தால் வருகிறது.
இதற்கு எளிய தீர்வு:
காலை 7am மணி முதல் 9am மணிக்குள் சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.
அதே போல மாலை 4pm மணி முதல் 5.30pm மணி வரை சூரிய ஒளியில் நிற்க வேண்டும். சூரிய ஒளி மூலம் சக்தி நம் உடம்பில் ஏற, தோல் உரிதல் நோய் குணமாகும்.
#CKS
Comments
Post a Comment