தோல் சுருக்கம்,ஐம்பதை தாண்டும் பெண்கள்,ஆண்கள் மனதை வருத்தும்.

தோல் சுருக்கம் ஐம்பதை நெருங்கும் போது பலரை வருந்த வைக்கும்,  பெண்கள் சற்று கூடுதலாகவே வருந்துவர். முகம், நெற்றி, கைகள் என ஆரம்பிக்கும். 

நம் பழங்கால தமிழர்கள் வழியில் ஒரு தீர்வு உண்டு ஆமணக்கு எண்ணை என்ற விளக்கெண்ணை(castor oil). 
இந்த விளக்கெண்ணையை(castor oil) கைகள், கால்கள் முகத்தில் தடவி வந்தால்,  தோல் சுருக்கம் ஏற்படாது.
 90 வயதானாலும் சுருக்கம் எற்படாது.
என்றும் அழகிய முகத்துடன், மற்றும் கைகால்களுடன், சந்தோசமாக இருக்கலாம். 
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?