சாப்பிடும் போது பொறை(gone into the wind pipe) ஓடினால் என்ன செய்வது?

சாப்பிடும் போது பொறை(gone into the wind pipe) ஓடுவது அனைவருக்கும் வரும் கஷ்டம். நாம் சாப்பிடும் போது பேசுவதால் உணவு மாறி காற்று குழாய் உள்ளே சென்றால் வரும். தண்ணீர் குடிக்கும் போது வரும். ஒரு சிலருக்கு தொல்லை எல்லை மீறி போகும். 

இதற்கு நிவாரணம்:

தலையை அண்ணாந்து மேலே பார்க்க சில நொடிகளில் நிற்கும். அதையும் மீறி வந்தால் அருகில் இருப்பவர் பாதிக்கப்பட்டவர் நெஞ்சு பகுதியையும், முதுகு பகுதியையும் நன்கு நீவிவிட பொறை ஓடியது நிற்கும்.
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?