வயதான பெற்றவர்கள் ஞாபகம் இழக்கிறார்களா?

வயதான பெற்றவர்கள் மிகவும் தளரும் போது தன்னிலை மறப்பார்கள், ஞாபகம் இழப்பார்கள்.

இதற்கு எளிய வழி:

அவர்கள் நெற்றி பொட்டில்(point between two eye brows) மூன்று சுண்டு(toss) சுண்ட(toss) வேண்டும். கண்களின் பக்கவாட்டில் மூன்று சுண்டு(toss) சுண்ட(toss) வேண்டும். 

நாம் அவர்கள் பின்பக்கம் இருந்து நம் இருகைகளின் ஆட்காட்டி விரல்களை  இரண்டு  பக்கமும் நெற்றி பொட்டில்(point between two eye brows) வைத்து, வலது கை விரல்  வலது புருவம் மேல் வரும்படியும் இடது கை விரல் இடது புருவம் மேல் வரும்படியும் இழுத்து கண்ணாடி அணிவது போல இழுத்து, காதுக்கு மேல் இருந்து பின் மண்டைக்கு இழுத்து கழுத்து நடுவில் கீழ் நோக்கி இறங்க வேண்டும். மூன்று முறை செய்யவேண்டும். 

பின் பக்கம் தலையும் கழுத்தும் சேரும் இடத்தில் ஒரு குழி உண்டு, அதில் மூன்று சுண்டு(toss) சுண்ட(toss) வேண்டும்.

காளிபிளவர் சூப்பு வைத்தும் கொடுக்கலாம்.
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?