கடுமையான தொண்டைவலியா?

கடுமையான தொண்டைவலி ஏற்ப்பட்டால், பேச முடியாது, இருமல் வரும், தொண்டையை இறுக்கும்(tightness).

இதறகு எளிய தீர்வு :

1. வேப்பங்கொழுந்துடன்(neem leaflet) மஞ்சள் அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். 

2. சுண்ணாம்புடன் தேன் கலந்து தொண்டையில் தடவலாம்.

3. மேற்க்கண்ட சிகிச்சை செய்தும்  சரியாகவில்லை என்றால் ஒரு ஐஸ் கட்டி எடுத்து கர்சீப்பில்(kerchief) வைத்து தொண்டையில் மேல், சிறிது நேரம் வைக்கலாம். கழுத்தில் பின்புறம் வலித்தால் அது சூடு வெளியேறுவதின் அறிகுறி, தொடர்ந்து இதை செய்தால் தொண்டைவலி சரியாகும்.
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?