முதுகு வலியால் அவதியா?

முதுகுவலி ஒரு சிலருக்கு வரும். அதற்கு பல காரணங்கள் உண்டு. வாய்வு தொல்லையினாலும் முதுகுவலி வரும். மூன்று வேளையும் நன்றாக உணவு உண்ண வேண்டும், சரியான நேரத்திற்கு. உணவு உண்ணாமல் தாமதம் படுத்தினால் வாய்வு உருவாகும் முதுகில் வாய்வு சென்றால் வலி வரும்.

இதறகு எளிய தீர்வு :

1. இரண்டு கல் உப்பை சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

2. எலுமிச்சை ஜீஸில் இரண்டு கல் உப்பு கலந்து குடிக்கலாம். 

3. ஆறு வெள்ளைப்பூண்டு எடுத்து அடுப்பில் வாட்டி சாப்பிடலாம். 

4. கொஞ்சம் வெந்தயம் வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம் அல்லது ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

5. பெருங்காயத்தை(Asteofodia) கொஞ்சம் சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

6. ஓமம் நீர் குடிக்கலாம்(take some omam with water).

7. மேலே உள்ளதை செய்தும் சரியாகவில்லை என்றால், நமது வலது கைவிரல்களை மடக்கி கதவை தட்டுவது போல் புறங்கையால் படத்தில் காட்டியது போல் வைத்து, முதுகுவலி இருப்பவரின் முதுகில் நன்கு ஓங்கி அடிக்க வேண்டும். தோள்பட்டையில் இருந்து இடுப்பு வரை முதுகு முழுவதும் நன்கு அடிக்கவேண்டும். முதுகில் இருக்கும் வாய்வு இறங்கி வலி நிற்கும். அதன்பின் முதுகுவலி வராது.
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?