வயதானவர்கள் மற்றும் உடம்புக்கு முடியாமல் போனவர்கள், உடல் தட்டுதல்.
வயதான பெற்றோர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டு இரத்தஓட்டம் இல்லாமல், நரம்புகள் வேலை செய்யாமல் தளர்ந்து, சுயநினைவை இழக்க ஆரம்பிப்பார்கள், இவர்களை எப்படி காப்பாற்றுவது.
இதறகு எளிய தீர்வு :
வயதான பெற்றோர்கள் நம்மை கஷ்டப்பட்டு வளர்த்திருப்பார்கள். வயதான காலத்தில் அவர்கள் இரத்தம் சுண்டி நரம்புகள் வேலை செய்யாமல் தன்னிலை மறக்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டால், அவர்களை குணப்படுத்த உடல் தட்டுதல் என்ற முறையை செய்யலாம்.
அதாவது நம் கைகளால் அவர்கள் உடம்பை நம் கைகளால் அடிப்பது போல தட்டவேண்டும். இதை பாவமாக நினைக்க வேண்டாம், நாம் அவர்களுக்கு செய்யும் நன்மை இது, ஆகவே பயப்படாமல் சிறுநீர் உறுப்பு தவிர மற்ற இடங்களில் தட்டலாம், தலையில் லேசாக தட்டலாம். நாம் தொடர்ந்து தட்ட நின்றிருந்த இரத்தம் ஓட ஆரம்பிக்கும், நரம்புகள் இயங்க ஆரம்பித்து அவர்கள் குணம் பெறுவார்கள். அவர்கள் நன்றாகும் வரை தினமும் தட்டலாம். கொஞ்சம் பலமாக அடித்தால் உடலில் இரத்தம் நன்றாக இயங்க ஆரம்பிக்கும்.
இந்த உடல் தட்டுதல் முறையை குழந்தைகள் மற்றும் சிறுவர்கள், சிறுமிகளுக்கு செய்யவேண்டாம். மற்ற அனைவருக்கும் செய்யலாம்.
நம்கையை கொண்டு நமக்கு நாமே வாரம் ஒரு முறையாவது உடலை தட்டுவது நல்லது, இரத்தம் எங்கும் கெட்டியாகாமல் தடையின்றி ஓடும்.
#CKS
Comments
Post a Comment