வாழ்நாளை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும்?
வாழ்நாளை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும்.
இதற்கு எளிய தீர்வு :
மூச்சை அப்படியே நிறுத்த வேண்டும், குறைந்தது ஒரு நிமிடமாவது முயற்சி செய்யலாம். காற்றை வெளியேற்றும் போது மூக்கின் வழியே வெளியேற்றலாம்.
எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம், உணவு சாப்பிட்டிருந்தால் இரண்டு மணி நேரம் கழித்து செய்யலாம்.
தினம் ஒரு நிமிடம் மூச்சை அடக்கினால், வாழ்நாளில் ஒரு நாள் அதிகமாகும்.
#CKS
Comments
Post a Comment