சர்க்கரை வியாதிக்கு சில எளிய வழி
சர்க்கரை வியாதியை குறைக்க சில எளிய வழிமுறைகள்.
1. காலையில் எழுந்ததும் கண்களை கிணற்று நீர் அல்லது ஆழ்குழாய்(borewell) நீரால் கழுவினால் உடம்பில் சர்க்கரை அளவு குறையும்.
2. காலை எழுந்து வெறும்காலில் மண்ணில் நடக்க வேண்டும். பூமியில் உள்ள சூடு பாதம் வழியாக உடம்பில் ஏறும், இது சர்க்கரை வியாதியை குறைக்கும்.
3. தினமும் குறைந்தது ஒரு மணிநேரம் தியானத்தில் இருந்தால், மனம் அமைதி பெறும், மனம் அமைதி ஆவதால் சர்க்கரை அளவு குறையும்.
#CKS
Comments
Post a Comment