உடல் சூடு குறைய சில வழிகள்.

உடல் சூடு குறைய சில வழிகள்.

1. இளநீர்(Tender coconut) குடிக்கலாம். 

2. மோர்(Butter milk) குடிக்கலாம். 

3. லெசி(lessy) குடிக்கலாம்.

4. இரவில் இரண்டு பூவன்பழம்(poovan banana) சாப்பிடலாம். 

5. ஒரு ஸ்பூன் தேன் உள்ளங்கையில் ஊற்றி நக்கி சாப்பிடலாம், சூடு குறையும். 
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?