உடல் சூடு குறைய சில உணவுகள்.

உடல் சூடு கம்மியாக சில உணவுகள். 

1. வெள்ளாட்டுக்கறி, ஈரல், குடல்கறி சாப்பிடலாம், சூடு குறையும். 

2. நாட்டுக்கோழி(Country chicken)  சாப்பிடலாம் உடல் குளிர்ச்சி ஆகும். 
முதல்முறையாக சாப்பிடுபவர்களுக்கு வாய் புண் வரும், உடலும் சூடு ஆகும். தொடர்ந்து இரண்டு, மூன்று முறை சாப்பிட்டால் உடல் ஏற்றுக்கொள்ளும், அதன் பின் சாப்பிட உடல் குளிர்ச்சி ஆகும். 

3. மீன் சாப்பிட்டாலும் உடல் குளிர்ச்சி ஆகும். வறுத்தும் சாப்பிடலாம், குழம்பு செய்தும் சாப்பிடலாம். 
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?