தூக்கத்தில் பல்லை கடிக்கிறீங்களா?

தூக்கத்தில் பல்லை நற நற என  கடிக்கும் பழக்கம் சிறுவர்கள் முதல் பல் உள்ள வயதானவர்கள் வரை உண்டு. நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம் அருகில் படுத்திருக்கும் குழந்தைகள் அல்லது கணவன் அல்லது மனைவி பற்களை கடிக்கும் சத்தம் கேட்கும்.
இதற்கு காரணம் அன்றாட வாழ்வில் ஏற்படும் டென்ஷன். இதை தவிர்க்க என்ன செய்யலாம். 
இதற்கு எளிய தீர்வு :

1. மனம் விட்டு அன்புக்கு உரியவர்களிடம் பேசலாம்.

2. சிரித்து மகிழலாம் 

3. மனதிற்கு பிடித்த இசையை கேட்கலாம். 

4. டிவியில் பிடித்த  நிகழ்ச்சியை பார்க்கலாம்.

5. பத்மாசனத்தில் அமைதியாக எதையும் நினைக்காமல் அமைதியாக உட்காரலாம். 

6. பைக் அல்லது காரில்  கொஞ்ச தூரம் ஜாலியாக போகலாம்.

7. ஆலயம் சென்று கடவுளை வணங்கலாம். 

8. சினிமாவுக்கு செல்லலாம். 

9. பார்க் அல்லது பீச் போகலாம்
#CKS 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?