படுக்கையில்கிடக்கும் வயதான நோயாளிகளுக்கு மலச்சிக்கலா?

நோயில் படுத்த வயதானவர்களுக்கு மலச்சிக்கல் இருந்தால் சிரமம் தான்.

இதற்கு எளிய தீர்வு :

1. ஒரு டம்ளர் சூடான நீர் குடிக்கலாம்.

2. அவர்கள் உதடுகளை, நமது ஆட்காட்டி விரலால் அழுத்தி விடலாம். 

3. உதட்டுக்கு கீழே உள்ள பகுதியை ஆட்காட்டி விரலால் அழுத்தி விடலாம் அல்லது தேய்த்துவிடலாம்.

4. வயிற்றின் வலது பக்கத்தில் இடுப்பில் இருந்து ஆரம்பித்து நமது கைகளால் அழுத்தி  மேல் நோக்கி இழுத்து வலது பக்கவாட்டிலேயே வந்து, நெஞ்சு பகுதிக்கும் வயிற்றின் மேல் பகுதிக்கும் இடையில் தேய்த்தபடியே வந்து இடது பக்கவாட்டில் இறக்கி  இடுப்பு வரை நம் கைகளால் தேய்த்து விடவேண்டும். மூன்று முறை இதை செய்யலாம்.

5. வயிற்றின் மேல் பகுதியில் இருந்து இடுப்பு வரை நம் கைகளால் வயிறு முழுவதும் கொஞ்சம் அழுத்தி விடலாம்.

6. இரண்டு பூவன்பழம்(poovan banana) சுடுதண்ணீரில் நனைத்து சாப்பிடலாம். 

7. இரண்டு பூவன்பழத்தை(poovan banana) விளக்கெண்ணெயில்(Castor oil) ஊறவைத்து சாப்பிடலாம். 

8. புளியை நீரில் கரைத்து அந்த நீரை வடிகட்டி குடிக்கலாம். 
#CKS 



Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?