சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆக யோகாசன முறையில் என்ன செய்யலாம்?

உணவு சாப்பிட்ட பின் ஜீரணம் ஆக, யோகாசன முறையில் என்ன செய்யலாம்? 

இதற்கு எளிய தீர்வு :

1. யோகாசனத்தில் வஜ்ராசனம் போட்டு ஒரு பத்து நிமிடம் உட்காரலாம். 
2. இடது கைகட்டைவிரலை, வலது கையால் பிடித்து, வலது கை கட்டைவிரலை இடதுகை கட்டைவிரல் மேல் வைத்து, ஒரு பதினைந்து நிமிடம் இருக்கலாம். இடதுகையில் மற்ற நான்கு விரலும் நீட்டியபடி இருக்க வேண்டும்.
3. உணவு சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து வாயில் காற்றை இழுத்து முடிந்த வரை நிறுத்தி, முடியாத போது மூக்கில் விட வேண்டும். இதை பத்து தடவை செய்தால் உணவு ஜீரணம் ஆகிவிடும். 
#CKS

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோய்க்கு தீர்வு புதிய பரிமாணத்தில்

தொப்பையை குறைக்க யோகாசனம்

இடுப்பின் அளவை குறைக்கனுமா?