இளமையை செக் செய்வது எப்படி?
வயதானாலும் இளமையாக இருக்கிறோமா என செக் செய்வது எப்படி?
இளமையாக இருக்க அனைவருமே விரும்புவார்கள், ஆனால் அதை செய்ய ஒரு வழி உண்டு.
அது தான் சக்ராசனம்.
சக்ராசனம் யாரெல்லாம் செய்கிறார்களோ அவர்கள் இளமையை தக்க வைத்து கொள்வார்கள்.
சக்ராசனம் செய்ய முடிந்தால் நீங்கள் இன்னும் இளமையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
#CKS
Comments
Post a Comment