தொடையின் அளவு குறையனுமா?
தொடையின் அளவு குறைக்க என்ன செய்யலாம் என பார்ப்போம். பொதுவாக அதிக உடல் எடை இருப்பவர்களுக்கு தொடை பெரியதாக இருக்கும். நடக்கும் போது தொடைகள் உரசும், அதுவே பெரிய சிரமம்.
இதற்கு எளிய தீர்வு :
1. பத்மாசனம் போட்டு எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உட்காரலாம். தொடை குறையும்.
2. உட்கட்டாசனம்(Utkattasanam) போட்டு முப்பது நொடி முதல் ஐந்து நிமிடம் வரை முடிந்தளவு செய்யலாம்.
3. மிருகாசனம்(Mirugasanam) போட்டு முப்பது நொடி இருக்கலாம், இருகால்களிலும் தனிதனியாக செய்யலாம்.
Comments
Post a Comment